என்னால் முடிந்த நல்லவற்றை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு இந்த பிளாகரை ஆரம்பிக்கின்றேன். தொடர்புகளுக்கு Facebook-anokaran,மொபைல்0778705960

www.suruthy.blogspot.com

Wednesday, July 14, 2010

Google Talk ல் - தமிழில் ரைப் செய்வதற்கு ஈகலப்பை இன்ஸ்ரோல் செய்து அதனைப் பயன்படுத்துவது எப்படி?


கூகிள் டாக்கில் நீங்கள் தமிழில் டைப் செய்து உங்கள் நண்பர்களிடமும் உங்கள் உறவினர்களிடமும் பேச உங்களுக்கு ஆசை இருக்காதா என்ன ? ஆனால் அதை எப்படி இன்ஸ்டால்
செய்து பயன்படுத்துவது என்று தெரியாமல் தவிக்கும் உங்களுக்கு என்னால் முடிந்த ஒரு சிறு உதவி. நான் இங்கு கீழே கொடுத்துள்ள முறையில் முயற்ச்சி செய்து பாருங்கள்.


முதலில் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் ஈகலப்பையை உங்கள் கம்ப்யூட்டருக்கு டவுண்லோடு செய்துகொள்ளுங்கள்.




கூகிள் டாக்கில் ஈகலப்பையை செட்டப் செய்யும் முறை:


















கூகிள் டாக்கில் ஈகலப்பையை செட்டப் செய்யும் முறை:










முயற்சி செய்து பாருங்கள் தோழர்களே வெற்றி பெறலாம்.

குறிப்பு (மேலுள்ள தகவல் வேறு ஒரு தளத்தில் இருந்து களவெடுக்குப்பட்டது)

No comments: