நீங்கள் இணையத்தில் பார்க்கும் (Movi ) மூவிகளை தரவிறக்க (Download) விரும்புகிறீர்களா. ஆம் இதோ இங்கு idman517.exe கிளிக் செய்து தரவிறக்கிக் கொள்ளுங்கள்.
தரவிறக்கிய பின்
அதனை வழ மை போல் நிறுவி விடுங்கள் அவ்வளவு தான் தானாகவே நீங்கள் மூவி பார்க்கும் போது அது இடது பக்க மூலையில் வந்து நிற்கும்
Download This Vedio என்று கேட்கும் கிளிக் செய்து விட்டால் அது தரவிறங்கி விடும்.
அதற்கும் சில ஒப்சனுகள் இருக்கு அதையும் செய்தால் வேகம் அதிகரிக்கும்.
நிறுவிய பின் பாருங்கள் ராஸ்க் பாரின் கீழ்
அதன் ஐகான் ஒரு அம்புக்குறியுடன் கூடிய வட்டமாக தெரியும். அதில் ஒரு கிளிக் செய்யுங்கள்.
இதில் Download என்பதில் சென்று அதில் Option என்பதில் சென்று Connection என்பதில் கிளிக் செய்து
Connection Type என்பதை T1என்று தெரிவு செய்து விட்டு அதற்கு கீழ் உள்ள 8 என்ற இலக்கத்தை 16 ஆக மாற்றி விடுங்கள். அவ்வளவு தான் இப்போ தரவிறங்கும் போது வேகமாக இறங்குவதை அவதானிக்க கூடியதாக இருக்கும். ஒரே நேரத்தில் பல மூவிகளை நீங்கள் பதிவிறக்க முடியும். அதனை கட்டுப் படுத்த
Download என்பதில் சென்று Speed Limiter என்பதில் சென்று Setting என்பதில் சென்று அதனுள் உள்ள பொக்ஸில் ஒரே நேரத்தில் உங்களுக்கு எத்தனை ஐற்றம் தரவிறங்க வேண்டுமோ அதனை வழங்கி விட்டு ஓகே செய்யுங்கள். நீங்கள் பதிவிறக்கியவை எல்லாம் டவுண்லோடரில் இருக்கும் அவை வேண்டாமெனில் அவற்றை தெரிவு செய்து அழித்து விடுங்கள்.
நன்றி பாவித்து விட்டு கருத்துக் கூறுங்கள்.
அனோ

1 comment:
நன்றி மிகவும் பயனுள்ள தகவல் நண்பரே
Post a Comment