என்னால் முடிந்த நல்லவற்றை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு இந்த பிளாகரை ஆரம்பிக்கின்றேன். தொடர்புகளுக்கு Facebook-anokaran,மொபைல்0778705960

www.suruthy.blogspot.com

Wednesday, September 29, 2010

நீங்களே LOGOவை உருவாக்க முடியும்!...(Logo Creater)


ஆம் ஒவ்வொருத்தருக்கும் தனக்கு தனக்கு என சொந்தமாக ஒவ்வொன்றையும் வைத்திருக்க ஆசைப்படுவார்கள். அதே போல தங்களுக்கென சின்னங்களையும் (LOGO) வைத்திருக்க ஆசைப்படலாம். ஒரு நொடியில் உருவாக்கிட உங்களால் முடியும். இங்கு Logo Design Studio 2005.zip  கிளிக் செய்து சொப்ட்வெயரை பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.

பின்னர் அதனை நிறுவி விட்டு Open செய்யுங்கள். அப்போது புதிய பக்கத்துடன் அந்த சொப்ட்வெயர் திறக்கும். பின்னர் உங்களுக்கு தேவையானதை அருகில் Logo Template ல் தெரிவு செய்யுங்கள்.
நீங்கள் விரும்பிய ஒரு ரெம்பிளேட்டை தெரிவு செய்த பின்னர். அந்த ரெம்பிளேட்டினுள் உங்கள் எழுத்துக்களை பொறிப்பதற்கு அதனுள் டபுள் கிளிக் செய்யுங்கள் இப்போ நீங்கள் விரும்பிய எழுத்தை உட்புகுத்தி விட்டு பொண்ட் ஸ்ரைல் கலர் என்பவற்றை உங்கள் ரசனைக்கு மாற்றி விட்டு

File மெனுவுக்குள் சென்று Export Full Color Logo என்பதை தெரிவு செய்து வரும் பொக்ஸில் Document என்பதை தெரிவு செய்து Next என்பதை தெரிவு செய்தால் வரும் பொக்ஸில் என்ன Format இல் நீங்கள் சேவ் செய்ய போகிறீர்கள் என்பதை தெரிவு செய்து விட்டு

 Next என்பதை தெரிவு செய்தால் வரும் பொக்ஸில் அடுத்துImage Quality படத்தில் தெளிவு(தரம்) அதனை தெரிவு செய்து விட்டு

DPI என்பதில் தரமாக வரவேண்டும் எனில் 300வரை கொடுக்கலாம். வழங்கிவிட்டு Next என்பதை வழங்கி விட்டு

Start Convert என்பதை கொடுத்தால்

இப்போது அது மை டொக்கிமென்டில் போய் ஒரு போல்டரை உருவாக்கி அமர்ந்து கொள்ளும்.
பாவித்து விட்டு கருத்தளியுங்கள்.
நன்றி
T.Ano

1 comment:

Anonymous said...

nanri