InDesign ஓர் Adobe குடும்பமாகும். அந்த சொப்வெயரை பதிவிறக்க இங்கு Indesigning Cs 3.zip கிளிக் செய்யவும். நீங்கள் பாவிக்கும் போட்டோசொப், பேஜ்மேக்கர் போன்ற சொப்ட்வெயர்கள் போன்ற ஒரு தொகுப்பே
இதுவும். ஆனால் இது பாவனையில் மிகக் குறைவு. காரணம் அதைப் பற்றிய அறிவின்மையும்.. அறிமுகமின்மையுமே... இந்த சொப்ட்வெயர் அதிகமாக பத்திரிகைத் துறையினர் பாவிக்கின்றனர்.
இந்த சொப்வெயரின் திறமை என்னவெனில் Photoshop,Pagemaker
உதாரணமாக நீங்கள் Pagemaker இல் ஒரு படத்தை Photoshop ஊடாக வெட்டிப் போட்டுவிட்டு அதனை சுற்றி எழுத்துக்களை பந்திகளாக இடும்போது அவை ஒழுங்கற்றே இருக்கும். ஆனால் இங்கு அதில் ஒரு சிறப்பம்சம் என்னவெனில். நீங்கள் படத்தை போட்டோசொப்பில் படத்தை வெட்டி விட்டு பின்னர் அதனை Select மெனுவுக்குச் சென்று Inverse என்பதை தெரிவு செய்து விட்டு Help மெனுவுக்குச் சென்று Export Transparent Image என்பதை கிளிக் செய்யுங்கள்
அதில் இரண்டாவது ஒப்சனை தெரிவு செய்துவிட்டு Next என்பதை கிளிக் செய்யுங்கள்
அடுத்து நீங்கள் என்ன Format இல் சேவ் செய்யவேணுமோ அதை தெரிவு செய்து விட்டு சேமித்துக் கொள்ளுங்கள்.
அடுத்து நீங்கள் Indesign இல் Place செய்து படத்தை இறக்கிக் கொள்ளுங்கள். அடுத்து நீங்கள் ரைப் செய்து வைத்திருக்கும் விடயத்தை இட்டு விட்ட பின் படத்தை தெரிவு செய்து விட்டு Indesign இல் Window - Tybe&Table இற்குச் சென்று Wraptext என்பதை தெரிவு செய்து அதில் இருக்கும் எமக்குத் தேவையான ஒப்சனை தெரிவு செய்தால் மாற்றங்களை நீங்கள் அவதானிக்க முடியும்.
மேலே உள்ள ஒரு சிறு பந்தியை படத்தை வெட்டி செய்து காட்டியிருக்கின்றேன். பாருங்கள் எவ்வளவு அழகாகவும் தரமாகவும் இருக்கின்றது. பதிவின் நீளம் கருதி இத்துடன் முடிக்கின்றேன்.
பதிவில் விளக்கமின்மை இருப்பின் தொடர்பு கொள்ளவும்.
நன்றி
T.Ano

No comments:
Post a Comment