அனைவரும் தமிழில் தட்டச்சு செய்தால் எவ்வளவு அழகாக இருக்கும். தமிழுக்கு அமுது என்று பெயர். தமிழ் எங்கள் மூச்சு..... என்று தம்பட்டம் தட்டும் அனைவரும் ஏன் ஆங்கிலத்தில் தங்கள் தொடர்பை வைத்துக் கொள்கிறார்கள்..... கேட்டால் இங்கிலீஸ் டெவலப்மென்ற் என்று
ஒரு கதை... அதைவிடுத்து அதையும் படி அந்த நேரத்தில் இதையும் படி இந்த நேரத்தில...... தமிழுக்குள்ள இங்கிலீசை நுழைக்காம....கதைச்சா தனி இங்கிலீங் கதைச்சா தனி தமிழ் இயலுமானவரை.... சொல்லாத செய்.......... படி தமிழ்.....சிங்களம்... இங்கிலீஸ் கட்டாயம் ஆனா ஒண்டுக்குள்ள ஒண்ட சொருகாம....ஒரு மொழி யை கொச்சப் படுத்தாம பயன்படுத்தினால் இயலுமானவரை கேட்பவருக்கு அழகாகவும் இருக்கும்...
ஒரு நாளைக்கு ஒரு பந்தி என ஒரு வாரம் பயிற்சி(நேரம் கிடைக்கும் பட்சத்தில்) நீங்களும் இலகுவாக பழகலாம்.
இங்கு கிளிக் செய்து பாமினி கீபோட்டை டவுண்லோட் செய்யுங்கள்
இங்கு Bamini.ttf கிளிக் செய்து பாமினி பொண்ட்(Font)ஐ பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.
இங்கு NHMWriterSetup1511.exe கிளிக் செய்து பாமினி யுனிக்கோட் சொப்ட்வெயாரை பதிவிறக்கி கொள்ளுங்கள்...
நன்றி
T.Ano
3 comments:
<>
"அழுது" அல்ல "அமுது"
// தமிழுக்கு அழுது என்று பெயர்/
அப்படியா சொல்லவே இல்லே
ஆம் சில நேரங்களில் தவறுகள் வரும் தவறுக்கு மன்னிக்கவும். நன்றி சுட்டிக்காட்டியமைக்கு.
Post a Comment