நீங்கள் பெரிய பணக்காரராக இருந்தால் உங்களுக்கு பாதுகாப்பு கமரா பொருத்தும் வசதி இருக்கும் இல்லையேல் என்ன செய்யலாம்
என உங்களுக்கு சில நேரங்களில் சில ஐடியாக்கள் தோன்றியிருக்கலாம்.... அப்படி தோன்றி ஐடியா தான் இது..... பாருங்க .
இங்கு camersoft-webcam-capture.exe கிளிக் செய்து மென்பொருளை பதிவிறக்கவும்.
சிகப்பு நிறத்திலான பொத்தானை கிளிக் செய்தால் பதிவு ஆரம்பிக்கும் கறுப்பு நிறத்திலான பொத்தானை அழுத்தினால் நிறுத்தப்படும். கீழே Change Folder என்பதில் கிளிக் செய்து பதிவு எங்கே பதியப்பட வேண்டும் என்பதை வழி காட்டி விடலாம்.
என உங்களுக்கு சில நேரங்களில் சில ஐடியாக்கள் தோன்றியிருக்கலாம்.... அப்படி தோன்றி ஐடியா தான் இது..... பாருங்க .
இங்கு camersoft-webcam-capture.exe கிளிக் செய்து மென்பொருளை பதிவிறக்கவும்.
நீங்க முதலில் செய்ய வேலை இது தான்
முதலில் உங்கள் வெப்கமராவை உங்கள் குட்டி அலுவலகத்தில் (சாதாரண அலுவலகத்திற்குத்தான் இம் முறை பொருந்தும்) எங்கோ ஒரு மூலையில் வெப்கமராவை பொருத்துங்கள் அதற்கு தேவையான பொருள் யு.எஸ்.பி கேபிள் (தரமான,பெரிய கேபிள்) மட்டுமே அதனை கணிணியுடன் இணைத்து விட்டு இந்த சொப்ட்வெயரை நிறுவி அதில் உள்ளசிகப்பு நிறத்திலான பொத்தானை கிளிக் செய்தால் பதிவு ஆரம்பிக்கும் கறுப்பு நிறத்திலான பொத்தானை அழுத்தினால் நிறுத்தப்படும். கீழே Change Folder என்பதில் கிளிக் செய்து பதிவு எங்கே பதியப்பட வேண்டும் என்பதை வழி காட்டி விடலாம்.
1 comment:
hi sir thanks
Post a Comment