என்னால் முடிந்த நல்லவற்றை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு இந்த பிளாகரை ஆரம்பிக்கின்றேன். தொடர்புகளுக்கு Facebook-anokaran,மொபைல்0778705960

www.suruthy.blogspot.com

Sunday, February 26, 2012

றம்(RAM) மெமரியை கிளீன் செய்து வேகத்தை அதிகரிப்பது எப்படி


இந்த விடயம் சிலருக்கு பழைய விடயமாக இருக்கலாம் ஆனால் சில வேளைகளில் உங்களுக்கு இது உதவலாம் அதாவது நீண்ட நேரம் கணணியை பயன்படுத்தினாலோ அல்லது Games ,பெரிய அளவிலான Software களை பாவிக்கும் போதும் கணணியின் வேகம் ஆனது குறைவடைந்து விடும்
அந்த வேளையில் றம்(RAM) மெமரியை கிளீன் செய்து எவ்வாறு கணணியின் வேகத்தை சற்று அதிகரிப்பது என்று பார்ப்போம்


01.ஒரு நோட்பாட்டை (Notepad) ஒப்பன்(Open) செய்யுங்க.


02.அதில் கீழ் வருமாறு டைப் (Type) செய்க.

          FreeMem=Space(128000000)

03.பின் File இல் சென்று Save As இல் RAMcleaner.vbs என்று கொடுத்து Save செய்யுங்க.

04.நீங்கள் Save செய்RAMcleaner.vbs  ஒப்பன்(Open) செய்யுங்க.

05.அவ்வளவுதான்  றம்(RAM) மெமரியை கிளீன் செய்துவிட்டோம்..
 


நன்றி அன்புடன்

No comments: