என்னால் முடிந்த நல்லவற்றை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு இந்த பிளாகரை ஆரம்பிக்கின்றேன். தொடர்புகளுக்கு Facebook-anokaran,மொபைல்0778705960

www.suruthy.blogspot.com

Sunday, August 26, 2012

Internet download manager யை எப்படி கிராக்க் பண்ணலாம்.



  • Internet லிருந்து வீடியோ களையும் அல்லது file களையும் வேகமாக download பண்ண Internet download manager உதவுகிறது.
  • Internet download manager யை டவுண்லோட் பண்ண இங்கு கிளிக் செய்யவும்.



    ஆனால் 30 நாள் மட்டும் தான் இருக்கும்(trial version ).அதன் பிறகு காசு கொடுத்து தான் வாங்க வேண்டும் அல்லது keygen serial key  active பண்ணலாம்.ஆனால் அது malware virus தான் இருக்கும்.
  • இதை எப்படி crack பண்ணலாம். அதை பற்றி பார்ப்போம் trial version முடிந்த பிறகு இது மாறி message வரும்.
  •   அதில் ok கொடுத்துவிட்டு அதில் name மற்றும் email யை  கொடுத்துவிட்டு, இந்த serial key யை SV8SX-FAFRT-0HZGT-6UG7S copy செய்து அதை serial number இல் paste செய்யவும்.முக்கியமாக internet யை off(disconnect) செய்யவேண்டும்.அதன் பிறகு ok கொடுக்கவும்.
 
  • Ok கொடுத்தவுடன் connect to internet(dial up connection) என்று வரும்.அதில் cancel button யை click செய்யவும்.
  •   அதன் பிறகு  Internet download manager இல் icon யை கிளிக் செய்யவும். 
  • Internet download manager ஓபன் ஆகும்.
 





நன்றி அன்புடன்

No comments: