என்னால் முடிந்த நல்லவற்றை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு இந்த பிளாகரை ஆரம்பிக்கின்றேன். தொடர்புகளுக்கு Facebook-anokaran,மொபைல்0778705960

www.suruthy.blogspot.com

Monday, December 31, 2012

My Computer திறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதா?



 My Computer ஐ திறந்து கொண்டு அதில் உள்ள Tools மெனுவில் Folder Options வசதியை க்ளிக் செய்யுங்கள்.


இனி திறக்கும் Folder Options விண்டோவில் View டேபிற்குச் சென்று, அங்கு Files and Folders இற்கு கீழாக உள்ள "Automatically search for network folders and printers" என்பதற்கு நேராக உள்ள Check Boxuncheck செய்து விடுங்கள்.
இனி My computer முன்பை விட வேகமாக திறக்கும்






நன்றி அன்புடன்

No comments: