என்னால் முடிந்த நல்லவற்றை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு இந்த பிளாகரை ஆரம்பிக்கின்றேன். தொடர்புகளுக்கு Facebook-anokaran,மொபைல்0778705960

www.suruthy.blogspot.com

Saturday, July 13, 2013

கம்ப்யூட்டர் Accessing Speed அதிகம் ஆக


1.
சிலர் desktop  இப்படி இருக்கும்.

ரொம்ப பெரிய ஆள்னு காட்டனும் என்று சிலர் இப்டிலாம் வச்சு இருக்கலாம். இதனால் access ஆகவே ரொம்ப நேரம் ஆகும். இங்கே இருக்கிற  எல்லாமே Start Menu லயே இருக்கும்.

2.
 நீங்க இன்ஸ்டால் பண்ற எல்லா software யும்   “C drive” ல install பண்ண வேண்டிய அவசியம்  இல்ல. எப்படி அத மாத்துறது. நீங்க இன்ஸ்டால் பண்ணும் போது கீழ இருப்பது போல் window வரும்.

இத இப்போ நீங்க C கு பதில் வேற ஒரு Drive கு மாற்றி கொள்ளவும்.
அப்போது Program Files என்ற ஒரு Folder ஒன்றை அந்த Drive இல் create செய்து கொள்ளவும்.

ஏனெனில் C டிரைவ் தான் உங்களின் System இன் windows வேலைகள் முழுவதையும் செய்து வரும்.(நீங்கள் எந்த Drive இல் OS install பண்ணி இருகின்றீர்கள்  என்பதை பொருத்து இது மாறும்.). உங்கள் C Drive இல் எப்போதும்  25 % free ஆக இருப்பது அவசியம்.
 3 .
Disk Cleanup
Start Menu —>All Programs—–> Accessories—-> System Files—-> Disk Cleanup.
இங்கு நீங்கள் C Drive (அல்லது உங்கள் OS Drive ) செலக்ட் செய்து clean up கொடுக்கவும். இப்போது வரும் விண்டோவில் “Thumbnails” இ மட்டும் விட்டு விட்டு மற்றதை மார்க் செய்து clean up கொடுத்து விடவும்.
thumbnail 
என்பது நமது PC நம் picture,video, folder thumbnails களை store செய்து வைத்து இருக்கும். இதையும் மார்க் செய்து விட்டால். அது ஒவ்வொரு முறையும் access செய்யும். இதற்கு  நேரம்  தனியாக ஆகும்.

4.
  1. நீங்கள் desktop ஐ அழகுபடுத்தும் எந்த software எதையும் இன்ஸ்டால் செய்யாதீர்கள்.
  2. PC ஐ ON செய்யும் முன்பு PenDrive ஐ செருக வேண்டாம்.
  3. ஒரு நேரத்தில் ஒரு file or folder ஐ மட்டும் copy செய்யவும்(ஒரு நேரத்தில் ஒரு copy மட்டும் செய்யவும்)
  4. uninstall செய்த  சாப்ட்வேர் இன் file கள்அந்த drive இல் அப்படியே இருக்கலாம். எனவே அதனை கண்டுபிடித்து Delete செய்து விடவும்.
  5. எல்லாமே file களாக வைத்து இருப்பது, நீங்கள் ஓபன் செய்யும் போது உங்கள் நேரத்தை அதிகம் ஆக்கும். எனவே கொஞ்சம் கொஞ்சம் file  களை folder ஆக வைத்து கொள்ளவும்.
  6. Recylce pin இல்  உள்ள file களையும் அடிக்கடி பார்த்து  delete செய்து விடவும்.
  7. Run இல்  ”%temp%” கொடுத்து file களை Delete செய்து விடவும்.
5 .
இவை எல்லாமே நீங்கள் எந்த software ம் பயன்படுத்தாமல் செய்வது . நான் பயன்படுத்திய வரை ”Tuneup” ஒரு நல்ல performance கொடுக்கும் சாப்ட்வேர்.
Registry  Cleaner Softwares
  • TuneUp
  • Ashammpoo
  • CCleaner
 நன்றி கற்போம்
நன்றி அன்புடன்

No comments: