என்னால் முடிந்த நல்லவற்றை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு இந்த பிளாகரை ஆரம்பிக்கின்றேன். தொடர்புகளுக்கு Facebook-anokaran,மொபைல்0778705960

www.suruthy.blogspot.com

Sunday, September 8, 2013

Notepad ஐ டைரி ஆக்குவது எப்படி ?




டைரி எழுதுவது நம்மில்நிறைய பேருக்கு உள்ள பழக்கம். எந்த நேரமும் கம்ப்யூட்டரில் இருப்பவரா நீங்கள். இப்போ உங்க டைரியையும் கம்ப்யூட்டரில் எழுத முடியும்.
எப்படி என பார்போம் என பார்க்கலாம் வாருங்கள்.
1. open Notepad
2. Type: “.LOG”
3.இதை “Diary” என்ற பெயரில் Save செய்து கொள்ளுங்கள்.
4. இப்போது அதை ஓபன் செய்து பாருங்கள்.
இன்றைய தேதி மற்றும் நேரம் உடன் இருக்கும். டைரி இல்லாத சமயங்களில் கூட இதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு நிமிடத்துக்கும் கூட நீங்கள் இதை எழுதலாம். அப்பப்போ இதை save செய்ய மறக்காதீர்கள்

நன்றி அன்புடன்

No comments: