என்னால் முடிந்த நல்லவற்றை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு இந்த பிளாகரை ஆரம்பிக்கின்றேன். தொடர்புகளுக்கு Facebook-anokaran,மொபைல்0778705960

www.suruthy.blogspot.com

Monday, January 13, 2014

கணிபொறியில் USB போர்ட்ஐ செயலிழக்க செய்வது எவ்வாறு?


 USB PORT அனைவருக்கும் பயன் உள்ளதாக இருந்தாலும் பள்ளி ,கல்லூரி மற்றும் அலுவலகம்  போன்ற இடங்களில் USB னை  பயன்படுத்தவது தடை செய்யப்பட்டு இருக்கும். கணினியில் VIRUS ஆல் பாதிப்பு வந்து விடும் அல்லவா ! அதனால் USB PORT னை DISABLE செய்யப்பட்டு இருக்கும்.இதை எப்படி செய்யும் வழிமுறைகளை காண்போம்.

WINDOWS இல் DISABLE செய்வது பற்றி பார்ப்போம் 
  • REGISTRY EDITOR செல்ல வேண்டும் 

RUN—–>TYPE  ” regedit “

  • REGISTRY EDITOR சென்றவுடன்,

HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\UsbStor 
  • மேலே உள்ள PATH க்கு சென்று பின் START என்பதை இரண்டு முறை கிளிக் செய்யவேண்டும்.
  • அடுத்து  ஒரு விண்டோ ஒன்று  திறக்கும்,
  • அதில் HEXDECMIAL VALUE வை SELECT செய்து VALUE DATA என்ற இடத்தில் “4″ என்று மாற்றவேண்டும். 


பின் OK கொடுத்து கணினியை RESTART  செய்யவேண்டும்.இதில் கவனிக்க வேண்டிய வை 4 என்று மற்றும் முன் அதில் உள்ள எண்னை (“3″) நினைவில் கொள்ளவேண்டும்.அதுதான் ENABLE செய்யவேண்டிய எண் .
நன்றி  முருகா      அன்புடன்

No comments: