நாம் இன்று பாா்க்க இருப்பது "மின்னஞ்சலில் Auto Replay System (தானாக பதிலளிக்கும் சேவை)யை GMAIL இல் பயன்படுத்துவத எப்படி ? " என்பதுதான்.
இந்த நவீன காலகட்டத்தில் மின்னஞ்சல் பற்றி தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. அனைவருக்கும் மின்னஞ்சல் பற்றிய அறிவும் அனுபவமும் இருக்கும்.
நாம் ஏதாவது Company அல்லது சில வலைத்தளங்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பிய அடுத்த கனமே ஒரு பதில் செய்தி வந்து விடும்.
இவ்வாறு நாமும் எமது மின்னஞ்சலில் எவ்வாறு செய்து கொள்வது என்பதைப் பற்றி பாா்ப்போம்.
02. பின்னா் Settings இனுள் செல்லுங்கள்
03. General => Vacation Responder
04. இதில் Vocation responder on என்பதில் Tick செய்து கொள்ளுங்கள்.
05. Last day இல் Tick செய்து விட்டு எக் காலப்பகுதி வரை உங்களுக்கு தேவை என Set செய்து கொள்ளுங்கள்.
06. Subject உங்களுக்கு வேண்டியது போல் அமைத்துக் கொள்ளுங்கள்.
07. எப்படி உங்களது Auto Replay Message செல்ல வேண்டும் என எழுதிக் கொள்ளுங்கள்.
08. Save Changes என்பதை கிளிக் செய்யுங்கள்.
இனி உங்களது Auto Replay System Activate ஆகி விட்டது.
இதனை Test செய்து பார்க்க உங்களுக்கு வேறு ஏதும் மின்னஞ்சல் முகவரியிலிருந்து Mail செய்து பாருங்கள்.
நன்றி அன்புடன்
No comments:
Post a Comment