என்னால் முடிந்த நல்லவற்றை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு இந்த பிளாகரை ஆரம்பிக்கின்றேன். தொடர்புகளுக்கு Facebook-anokaran,மொபைல்0778705960

www.suruthy.blogspot.com

Tuesday, December 30, 2014

wireless password தொலைந்து விட்டதா ?

உங்கள் wireless password தொலைந்து விட்டதா ? அல்லது உங்களின் wireless நெட்வொர்க்கின் கடவுச்சொல் உங்களுக்குத் தெரியாதா .கவலை வேண்டாம் இது நம் அனைவருக்கும் ஏற்படும் ஓர் பொதுவான பிரச்னை தான் .இதை தீர்பதர்கென்றே உருவாக்கப்பட்ட மென்பொருள் தான் Wireless Key View available .இதை உங்கள் கணினியில் நிறுவத் (இன்ஸ்டால் செய்ய ) தேவை இல்லை .
இதன் மூலம் தொலைந்து போன உங்கள் கடவுச் சொல்லை எளிதாக கண்டறியலாம் .இங்கே சென்று இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .


Read more: wireless password தொலைந்து விட்டதா ? 



நன்றி அன்புடன்

No comments: