என்னால் முடிந்த நல்லவற்றை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு இந்த பிளாகரை ஆரம்பிக்கின்றேன். தொடர்புகளுக்கு Facebook-anokaran,மொபைல்0778705960

www.suruthy.blogspot.com

Tuesday, August 18, 2015

EXCELL சூத்திரங்கள்


EXCELLலில் TRANSPOSE சூத்திரத்தின் பயன்பாடு பற்றி இந்த பதிவு EXCELLலில் ENCODING செய்யும்போது COLUMN WISE TYPE அடிப்பது மிகவும் சுலபம். ஒவ்வொரு ENCODING முடிந்ததும் எண்டர் பட்டனைத் தட்டினால் சுலபமாக டைப் செய்யலாம்.
அதேபோல் ROW WISE டைப் அடிக்க TAB பட்டனைத்தட்டி மிக சுலபமாக TYPE செய்யலாம். ஆனால் ஏற்கனவே COLUMN WISE TYPE செய்த தகவல்களை ROW WISE மாற்ற விரும்பினால் சிறிது கடினமே. ஒவ்வொரு வேல்யூவாகப் பார்த்து டைப் அடிப்பதற்குள் தாவு தீர்ந்து விடும். இதற்கெனவே EXCELLலில் ஒரு எளிமையான சூத்திரம் உள்ளது அதுதான் TRANSPOSE. உதாரண்த்திற்கு கீழுள்ள படத்தினைப் பாருங்கள்.சனவரி முதல் டிசம்பர் வரை உள்ள மாதங்கள் COLUMN WISE ல் TYPE செய்யப்பட்டுள்ளது. இதை ROW WISE மாற்ற விரும்பினால் =TRANSPOSE() என சூத்திரத்தை டைப் செய்து எந்த வேல்யூ வரை மாற்ற வேண்டுமோ அதுவரை செலக்ட் செய்து கொண்டு பின் எண்டர் செய்ய வேண்டும். பின் மேற் கண்ட படத்தில் காட்டியுள்ளபடி ROW WISE ஆக CELL களை செலக்ட் செய்ய வேண்டும். இதில் கவணிக்கப்பட வேண்டிய ஒன்று. COLUMN WISE ல் 12 வேல்யூவை டிராக் செய்திருந்தால் ROW WISEலும் 12 CELLகள் டிராக் செய்ய வேண்டும். பின் தட்டச்சுப் பலகையில் F2 டைப் செய்து பின் SHIFT+CONTROL+ENTER செய்தால் உங்கள் COLUMN WISE வேல்யூ ROW WISEக்கு மாற்றப்பட்டிருக்கும். இனி உங்கள் COLUMN WISE தகவல்கள் தேவையில்லை எனக் கருதினால் சூத்திரத்தின்படி ROW WISEல் வந்த தகவல்களை செலக்ட் செய்து copy /right click/paste special/values என தேர்வு செய்ய வேண்டும். பின் COLUMN WISE தகவல்களை delete செய்து கொள்ளலாம்.

Copy and WIN : http://ow.ly/KNICZ


நன்றி அன்புடன்

No comments: