நாங்கள் இதுவரைக்கும் கணிணி பற்றியே பாா்த்துக் கொண்டிருக்கின்றோம் ஆனால் இப்போது யாரும் கணிணியை விட மொபைல் சாதனங்களையே பாவிப்பது அதிகமாகிக் கொண்டிருக்கின்றது.
எதற்கெடுத்தாலும் Android மொபைல் பாவிக்கும் நாங்கள் அதில் செய்யக் கூடிய பலவற்றை அறியாமல் இருக்கத்தான் செய்கின்றது.
நீங்கள் ஏதாவது ஒரு விடயத்தை ஸ்கான் செய்து அனுப்ப வேண்டி வரலாம் அதனை PDF கோப்பாக அனுப்ப வேண்டி வரலாம் அவற்றுக்கெல்லாம் தீர்வாக எமது போன்களிலேயே அப்பிளிகேசன் உண்டு
அதனை Play store சென்று டவுண்டேலாட் செய்து நிறுவி வைத்திருக்கும் பட்சத்தில் நாம் அதனை எமது போனின் உதவியுடனே அவசரத்திற்கு பாவிக்க முடியும்.
அந்த வகையில் நான் சில இணைப்புக்கனை கீழே பதிவுடுகின்றேன் நீங்கள் அதனை பாவித்து பயன்பெறுங்கள்.
Camp Sacnener இது ஐபோன் அட்ரோயிட் ஐபாட் எல்லாவற்றிற்கும்
நன்றி
அன்புடன்

Tiny Scanner
Microsoft Office Lens - PDF Scanner
Smart Doc Scanner: Free PDF Scanner App
Camp Sacnener இது ஐபோன் அட்ரோயிட் ஐபாட் எல்லாவற்றிற்கும்
Fast Scanner : Free PDF Scan
iScanner - PDF Scanner App.
இது ஐபோன்களுக்குரியது சிலது பணம் செலுத்தி பெற வேண்டியிருக்கும்
பதிவு பிடித்திருந்தால் பின்னூட்டம் இடுங்கள் நண்பா்களே
No comments:
Post a Comment