இப்போது பணம் சம்பாதிக்க பெரிய முதலீடு தேவையில்லை. உங்கள் கையில் இருக்கும் Android மொபைல் போதும்! இதோ சில easy ஆன வழிகள் 👇
🔹 1. YouTube Channel தொடங்குங்கள் 🎥உங்களுக்கு தெரிந்த விஷயங்களை video ஆக upload செய்யலாம் (Tech tips, cooking, education). Views அதிகமானால் Adsense மூலம் வருமானம் கிடைக்கும்.
🔹 2. Freelancing வேலைகள் 💻Fiverr, Upwork போன்ற sites-ல் Data entry, Logo design, Content writing போன்ற வேலைகள் செய்யலாம்.
🔹 3. Affiliate Marketing 🔗Amazon, Daraz போன்ற sites-ல products share பண்ணி commission earn செய்யலாம்.
🔹 4. Blogging ✍️Blogger அல்லது WordPress மூலம் blog தொடங்கி ads மூலம் income பெறலாம்.
🔹 5. Online Surveys & Apps 📊சில apps simple tasks செய்து small income தரும் (survey, watching ads).
🔹 6. Social Media Pages 📲Facebook / Instagram page வளர்த்தால் sponsored posts மூலம் earn செய்யலாம்.
⚠️ முக்கிய குறிப்பு:Fake apps & scams-க்கு எப்போதும் கவனம்! முதலீடு கேட்கும் apps-ஐ தவிர்க்கவும்.
✨ Consistency தான் success!நீங்கள் தினமும் சிறிது நேரம் dedicate செய்தால் நல்ல வருமானம் சம்பாதிக்க முடியும்.
🌐 மேலும் பயனுள்ள தகவல்களுக்கு: suruthy.blogspot.com
நன்றி
அன்புடன்

No comments:
Post a Comment