சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் அனைவரும் இலகுவாக விளையாட கூடிய வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளதுடன். கணிணியில் நிறுவாமலே விளையாட முடியும். இதனைப் பதிவிறக்க இங்கு Flash Games.zip கிளிக் செய்யவும்.
சிறியளவு எம்.பியே கொண்டது இந்த கேம்ஸ்.
கிரிக்கட் விளையாட்டு பின்லேடனை சுடும் விளையாட்டு,முட்டை ஏந்தும் விளையாட்டு என பல வகையான விளையாட்டுக்கள் உள்ளன.
அத்துடன் காதல் பொருத்தம் பார்க்கும் வகையிலும் உள்ளது.
இத்தகைய விளையாட்டுக்களை சிறுவர்களுக்கு விளையாட விடுவதன் மூலம் அவர்களுக்கு கணியில் (Mouse Control, Keyboad Touching) இலகுவாக கையாளக் கூடிய திறமை தானாகவே உருவாக்கப்படும்.
விளையாடிப் பார்த்து கருத்துரையுங்கள்
நன்றி
T.Ano




No comments:
Post a Comment