என்னால் முடிந்த நல்லவற்றை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு இந்த பிளாகரை ஆரம்பிக்கின்றேன். தொடர்புகளுக்கு Facebook-anokaran,மொபைல்0778705960
www.suruthy.blogspot.com
Thursday, October 28, 2010
இந்தப் பதிவு இசைப்பிரியர்களுக்கானது - flstudio -
இசைத்துறையில் விற்பன்னர்களுக்கு இந்தப் பதிவு முக்கியம். ஆம் நீங்களும் ஒரு பாடகராக இருக்கலாம் அதை பதிவாக வெளியிட இந்த பதிவு உங்களுக்கு உதவும் என்று நினைக்கின்றேன். இதனை பதிவிறக்க இங்கு flstudio_9.1_online.exe கிளிக் செய்யவும்.
இதைப் பற்றி எளிதில் விளக்கி விட முடியாது.. அவ்வாறு விளக்கியும் அது பயன் உள்ளதாக இருக்காது... நீங்களாகவே முயற்சி செய்து பார்த்து விட்டு தேவையேற்படின் தொடர்பு கொண்டு விளக்கங்களை பெறலாம். சகல இசைக் கருவிகளையும் கொண்டு விளங்கும் இந்த மென்பொருள் இசைத்துறையின் பெரும் புரட்சியாக காணப்படுகின்றது. இதனைப் பயன்படுத்தி உள்நாட்டுக் கலைஞர்கள் தங்கள் படைப்புக்களை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி
T.Ano
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment