என்னால் முடிந்த நல்லவற்றை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு இந்த பிளாகரை ஆரம்பிக்கின்றேன். தொடர்புகளுக்கு Facebook-anokaran,மொபைல்0778705960

www.suruthy.blogspot.com

Monday, February 7, 2011

உங்கள் கணியின் வேகத்தை குறைக்கும் தற்காலிகக் கோப்புக்களை கண்டறிந்து அழிக்க..


உங்கள் கணிணியை நீங்கள் புதிதாக வாங்கி பாவித்த பின்னர் சில நாட்களில் அதன் வேகத்தில் சில மாற்றங்களை நீங்கள் அவதானித்திருப்பீர்கள்.... கணிணியை நீங்கள் ஓன் பண்ணியவுடன் அது
கொஞ்சம் லேற்றாகதான் ஒன் ஆகும்... அப்படி சில சமயம் உங்களுக்க சங்கடங்களை தந்து கொள்ளும். அதற்கு முக்கிய காரணமான தற்காலிக கோப்புக்களை நீங்கள் அழித்து விட்டால் அந்த தொல்லை உங்களுக்கு குறைந்து விடும். அந்த இலவச மென்பொருளை பதிவிறக்க suruthy - systemcleanup.zip கிளிக் செய்யுங்கள்.
நன்றி
அனோ