இது ஒரு உபயோகமான மென்பொருள் .ஆம் உங்கள் கணினியை shutdown செய்ய மறந்தாலும் இந்த மென்பொருள் தானாகவே கணினியை shutdown செய்து
விடும். இதன் முக்கிய பயன்கள்
நீங்கள் ஒரு பெரிய திரைபடத்தை தரவிறக்கம் செய்கிறீர்கள் அதற்கு குறைந்தது 6 மணி நேரம் ஆகும் .நீங்களோ அவசரமாக வெளியில் செல்ல வேண்டும் .திரும்பி வர எப்படியும் பல மணி நேரம் ஆகும் .ஆனால் உங்கள் கணினியோ திரைப்படத்தை தரவிறக்கம் செய்து முடித்தாலும் நீங்கள் வந்து நிறுத்தும் வரையில் வீணாக இயங்கிக் கொண்டு இருக்கும் .ஆனால் இந்த auto shutdown மென்பொருளை நிறுவி விட்டால் உங்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணலாம் .ஆம் உங்கள் கோப்பு download ஆகி முடிந்தவுடன் தானாகவே உங்கள் கணினியும் off ஆகிவிடும் . BlackScreen - உங்கள் கணினித்திரையை நிறுத்தி விடுவதால் மின்சார செலவு மிச்சம் . Auto LogOff - நீங்கள் குறிப்பிடும் நேரத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து programs உம் தானாகவே நிறுத்தப்பட்டு விடும் . இப்பேர்ப்பட்ட வசதிகளை கொண்ட இம்மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்
Read more: தமிழில் மென்பொருள் - www.tamilwares.blogspot.com
நன்றி அன்புடன்
No comments:
Post a Comment