இலவசமாக வீடியோக்களை வெளியிடுவதில் பிரபல்யமான யூடுபே நிறுவனம் தனது அதிகார பூர்வமான . செல்பேசிக்கான youtube மென்பொருளை வெளியிட்டுள்ளது .இதன் மூலம் youtube வீடியோவை உங்கள் செல்பேசியில் இருந்தே தெள்ள தெளிவாக பாரக்கலாம் .இது gprs , wifi , 3g வசதி உள்ள எந்த ஒரு தொலைபேசியிலும் எளிதாக இயங்கும் .
நீங்கள் பார்ப்பதோடு மட்டும் அல்லாமல் உங்கள் cellphone இல் உள்ள வீடியோவை யூடுபே தளத்தில் எளிதாக ஏற்றியும் விடலாம் (upload ).இந்த வசதியின் மூலம் உங்கள் செல்பேசியில் எடுக்கும் எந்த video வையும் உடனடியாக you tube தளத்தில் ஏற்றிவிடலாம் .இத்துடன் search (தேடல் ) , மற்றும் இன்ன பிற வசதிகளும் உண்டு .அனைத்திற்கும் மேலாக இந்த வசதியை இலவசமாக வழங்குகிறது .(gprs கட்டணம் உங்கள் செல்பேசி நிறுவனத்தை பொறுத்து அமையும் )
Tags- free youtube - mobile software download , youtube mobile application .
நன்றி அன்புடன்
No comments:
Post a Comment