தமிழ்-ஆங்கில அகராதி(English Dictionary) தரப்பட்டுள்ளது. இங்கு Suruthy -Tamil English Dictionary.zip கிளிக் செய்து பதிவிறக்கிக் கொள்ளவும்.
வழமைபோன்று பதிவிறக்கி நிறுவி விட்டு கீழே காட்டப்பட்டுள்ள பெட்டகத்துக்குள் நீங்கள் ரைப் செய்து விட்டு Search என்பதை கிளிக் செய்தால் அதற்குரிய விளக்கங்கள் வருவதுடன் மேலும் விளக்கம் தேவைப்படின் அந்தந்த சொற்களில் கிளிக் செய்து பெற்றுக் கொள்ளலாம்.
நன்றி
T.Ano
3 comments:
not able to install..getting an error saying that SETUP.LS_ file is missing...can you help me out..
Thanks
Anandan
நீங்கள் பதிவிறக்கும்போது உங்கள் கணிணியில் அன்டி வைரஸ் இருந்தால் உடனே அதனை டிஸ்ஸபிள் செய்து விட்டு பதிவிறக்கவும்.... நான் பரிசோதித்துப் பார்த்தேன் பைல் மிஸ்ஸிங் ஏதும் இல்லை... நிறுவியும் பார்த்தேன்..... நன்றி கருத்துக்கு
அன்புடன்
T.Ano
thanks sir
Post a Comment